Skip to content

பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?

ஞானஸ்நானமும் கடவுளோடுள்ள உங்கள் பந்தமும் (பகுதி 3)

இந்தப் படிப்புப் பயிற்சி பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்திலுள்ள 18-ஆம் அதிகாரத்தின் அடிப்படையில் அமைந்திருக்கிறது.

ஞானஸ்நானம் எடுப்பது எதற்கு அடையாளமாக இருக்கிறது? கடவுளுக்குத் தன்னை அர்ப்பணம் செய்த ஒரு கிறிஸ்தவர் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென பைபிள் சொல்கிறது?