Skip to content

கதை சொல்லும் படங்கள்

பைபிளில் நடந்த சம்பவங்களை உங்கள் கண் முன் கொண்டுவர, இந்தப் பகுதியில் இருக்கும் கதைகளை ஆன்லைனிலோ அல்லது பிரிண்ட் எடுத்தோ படியுங்கள். அந்தக் கதையில் முடிவில் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விக்கு பதில் எழுதுங்கள். கதையிலிருந்து கற்றுக்கொண்ட பாடத்தை குடும்பமாக கலந்து பேசுங்கள்.