Skip to content

படி... யோசி... செய்...

கீழே இருக்கும் பயிற்சி தாள்களை டவுன்லோட் செய்து பிரண்ட் எடுங்கள். அதைப் பயன்படுத்தி பைபிளில் இருக்கும் நபர்களைப் பற்றியும், இடங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள். அதில் இருக்கும் கேள்விகளுக்குப் பதில் எழுதுங்கள். உங்கள் பதில் சரியா என்று வீட்டில் இருப்பவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.