Skip to content

பைபிள் கார்டுகள்

பைபிள் இருக்கும் நபர்களில் யாரை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்? அவர்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். இதை டவுன்லோட் செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டாக மடித்து எல்லா கார்டுகளையும் சேர்த்து வையுங்கள்!