உங்கள் குடும்பத்துக்கு ஒரு செய்தி...
அப்பா-அம்மா பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க உதவியாக இருக்கும் புதிய அனிமேஷன் வீடியோ-தொடரை ஆளும் குழுவை சேர்ந்த சகோதரர் ஆன்டனி மாரிஸ் III அறிமுகப்படுத்துகிறார்.
இவற்றையும் அலசிப் பார்க்கலாமே!
வீடியோக்கள்
யெகோவாவின் நண்பர்களிடமிருந்து கற்றுக்கொள்
யெகோவாவுக்கு ஃபிரெண்டாக ஆன நிறைய பேரைப் பற்றி பைபிளில் இருக்கிறது. அவர்களிடமிருந்து நீங்களும் கற்றுக்கொள்ளுங்கள்.
பைபிள் போதனைகள்
பிள்ளைகளுக்கான பயிற்சிகளும் வீடியோக்களும்
பைபிள் அடிப்படையில் இருக்கும் இந்த சுவாரஸ்யமான பயிற்சிகளையும் வீடியோக்களையும் பயன்படுத்தி யெகோவாவை நேசிக்க உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்.