Skip to content

ஆல்பெர்ட்டாவில் வந்த வெள்ளம்

ஆல்பெர்ட்டாவில் வந்த வெள்ளம்

ஜுன் 2013-ல் கனடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யெகோவாவின் சாட்சிகள் உதவி செய்தார்கள். அவர்கள் என்ன சாதித்தார்கள் என்று பாருங்கள்.