Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 143

காத்திருப்போம், விழித்திருப்போம், வேலை செய்வோம்

காத்திருப்போம், விழித்திருப்போம், வேலை செய்வோம்

(ரோமர் 8:​20-​25)

  1. 1. நா-ளும் எந்-நா-ளு-மே வா-ழும்,

    உண்-மை இ-றை-வன் யெ-கோ-வா.

    தன் பே-ரின் க-ளங்-கம் நீக்-கும்

    நே-ரம் தூ-ர-மில்-லை-யே.

    (பல்லவி)

    நாங்-கள் காத்-தி-ருப்-போ-மே வாழ்-நா-ளில்,

    கண் வி-ழித்-தி-ருப்-போம் என்-றும்,

    தே-வ-னின் வே-லை செய்-வோம்.

  2. 2. ரா-ஜா ஏ-சு வ-ரு-வா-ரே,

    வா-ளோ-டும் வில்-லோ-டும் இங்-கே.

    ப-கை-கள், க-ளை-கள் வீ-ழும்,

    போ-ரில் வெற்-றி வ-ரு-மே.

    (பல்லவி)

    நாங்-கள் காத்-தி-ருப்-போ-மே வாழ்-நா-ளில்,

    கண் வி-ழித்-தி-ருப்-போம் என்-றும்,

    தே-வ-னின் வே-லை செய்-வோம்.

  3. 3. கண்-ணீர் ம-ழை-யி-லே வாழ்-வும்

    க-ரைந்-து போ-கு-தே நா-ளும்.

    இக்-கா-லம் எப்-போ-து மா-றும்,

    அந்-நே-ரம் நெ-ருங்-கு-தே!

    (பல்லவி)

    நாங்-கள் காத்-தி-ருப்-போ-மே வாழ்-நா-ளில்,

    கண் வி-ழித்-தி-ருப்-போம் என்-றும்,

    தே-வ-னின் வே-லை செய்-வோம்.

(பாருங்கள்: மத். 25:13; லூ. 12:36.)