Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 148

யெகோவா தப்புவிப்பார்

யெகோவா தப்புவிப்பார்

(2 சாமுவேல் 22:1-8)

  1. 1. என் யெ-கோ-வா, ஜீ-வ-னுள்-ள மெய் தே-வ-னே!

    வான், மண்-ணில் காண்-கி-றேன்

    உம் செ-யல்-கள்-தா-னே;

    உ-மக்-கு நி-கர் நீ-ரே!

    ப-கை-வ-ரைக் கொல்-வீ-ரே;

    காப்-பீர் என்-னை நீ-ரே!

    (பல்லவி)

    யெ-கோ-வா உத்-த-ம-ரைத் தப்-பச் செய்-வார்;

    வான் எட்-டும் ம-லை,

    ஆம், கன்-ம-லை-போல் காப்-பார்.

    தே-வன் கீர்த்-தி தைர்-ய-மா-க-வே

    எங்-கும் சொல்-வோம்;

    உன்-ன-தர் பேர் என்-றும் ந-மக்-குத் தஞ்-சம் என்-போம்!

  2. 2. என்-னை ம-ர-ணக் க-யி-று நெ-ருக்-கு-தே;

    அப்-பா, காப்-பாற்-று-மே,

    ப-லம்-தான் தா-ரு-மே;

    என்-னைத் தப்-பச் செய்-யு-மே;

    ம-னோ-தி-டம் தா-ரு-மே;

    கேட்-பீர் ஜெ-பம் நீ-ரே!

    (பல்லவி)

    யெ-கோ-வா உத்-த-ம-ரைத் தப்-பச் செய்-வார்;

    வான் எட்-டும் ம-லை,

    ஆம், கன்-ம-லை-போல் காப்-பார்.

    தே-வன் கீர்த்-தி தைர்-ய-மா-க-வே

    எங்-கும் சொல்-வோம்;

    உன்-ன-தர் பேர் என்-றும் ந-மக்-குத் தஞ்-சம் என்-போம்!

  3. 3. வான் வீட்-டி-லி-ருந்-து

    கர்-ஜ-னை செய்-வீ-ரே!

    ப-தைப்-பர் ப-கை-வர்!

    பூ-ரிப்-பர் நல்-லோ-ரே!

    உம் காக்-கும் வல்-ல-மை-யை

    எல்-லோ-ரு-மே காண்-ப-ரே;

    மீட்-பீர் என்-னை நீ-ரே!

    (பல்லவி)

    யெ-கோ-வா உத்-த-ம-ரைத் தப்-பச் செய்-வார்;

    வான் எட்-டும் ம-லை,

    ஆம், கன்-ம-லை-போல் காப்-பார்.

    தே-வன் கீர்த்-தி தைர்-ய-மா-க-வே

    எங்-கும் சொல்-வோம்;

    உன்-ன-தர் பேர் என்-றும் ந-மக்-குத் தஞ்-சம் என்-போம்!

(பாருங்கள்: சங். 18:1, 2; 144:1, 2.)