Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 96

தேவன் தந்த வேதம்

தேவன் தந்த வேதம்

(நீதிமொழிகள் 2:1)

  1. 1. உள்-ளத்-தை காட்-டும் உன்-ன-த கண்-ணா-டி,

    உள்-ளுக்-குள் ஊ-டு-ரு-வும் பட்-ட-யம்,

    பா-தை-யை நன்-றாய் காட்-டும் ஒ-ளி தீ-பம்,

    அ-து-வே தே-வன் தந்-த வே-த-மே!

    தந்-தை-யின் பக்-கம் ஈர்க்-கும் இந்-த காந்-தம்!

    சிந்-தை-யை சீ-ராக்-கி-டும் அற்-பு-தம்!

    தே-வ சக்-தி-யின் தூண்-டு-த-லி-னா-லே

    தே-வ ஊ-ழி-யர் எ-ழு-தி-னா-ரே.

  2. 2. வே-த புத்-த-கம் அ-றி-வின் சு-ரங்-கம்.

    சொல்-லு-தே பூ-மி-யின் ச-ரித்-தி-ரம்.

    ஏ-தே-னில் ஆ-தாம் கு-றை-யின்-றி வாழ்ந்-தான்,

    தே-னா-ன வாழ்-வை வீ-ணாய் இ-ழந்-தான்.

    பே-ரா-சை-யா-லே ஒ-ரு தே-வ-தூ-தன்,

    பே-ர-ர-சர் தே-வ-னை எ-திர்த்-தான்.

    கல்-நெஞ்-சக்-கா-ரன் கல்-ல-றை நி-றைத்-தான்.

    கற்-கண்-டு வாழ்-வோ மீண்-டும் வ-ரு-மே!

  3. 3. ரா-ஜா-வாய் ஏ-சு ஆட்-சி செய்-கின்-றா-ரே!

    முள்-கா-டு கூ-ட பூத்-துக் கு-லுங்-கும்!

    வே-த-னை தீர்க்-கும் இந்-த நல்-ல செய்-தி,

    தே-வன் ப-தித்-தார் வே-த வார்த்-தை-யில்.

    தந்-தை நம்-மோ-டு பே-சும் தங்-க நே-ரம்

    நிம்-ம-தி நெஞ்-சில் ம-ழை-யாய் வி-ழும்!

    தே-வ-னின் ஸ்வா-சம் இ-தில் உள்-ள-தா-லே

    உ-யி-ரை போ-லே வே-தம் நே-சிப்-போம்!