Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தைரியமுள்ள எஸ்தர்

தைரியமுள்ள எஸ்தர்

டவுன்லோட்:

  • லீட் ஷீட்

  1. 1. சூசான் என்ற ஊருல

    நம் எஸ்தர் பிறந்தா

    அன்பான அண்ணா மொர்தகாய்

    நன்றாக வளர்த்தார்

    திடீரென்று ஓர் நாள்

    எஸ்தர் ராணி ஆனாளே

    தைர்யம் என்றால் எஸ்தர் என்று

    பேரும் வாங்கினாள்

    (பல்லவி)

    எஸ்தர போல தைர்யமாக

    நானும் பேசுவேன்

    யெகோவாவின் சொல்லை கேட்கும்

    செல்லமாய் ஆவேனே

    கீழ்ப்படிவேனே எஸ்தர் போல

    தைர்யமாகவே

    பயப்பட மாட்டேன்

    நான் எஸ்தர் போலவே

  2. 2. ராஜாவோ யெகோவாவ

    வணங்கவில்லையே

    ஆனாலும் எஸ்தர் ராஜாவ

    மதிச்சு நடந்தா

    யெகோவாவோட மக்களதான்

    எஸ்தர் காப்பாற்ற

    தைர்யமாக ராஜாவிடம்

    எஸ்தர் பேசினாள்

    (பல்லவி)

    எஸ்தர போல தைர்யமாக

    நானும் பேசுவேன்

    யெகோவாவின் சொல்லை கேட்கும்

    செல்லமாய் ஆவேனே

    கீழ்ப்படிவேனே எஸ்தர் போல

    தைர்யமாகவே

    பயப்பட மாட்டேன்

    நான் எஸ்தர் போலவே