காவற்கோபுரம் எண் 1 2019 | கடவுள்​—⁠அவர் யார்?

கடவுளிடம் நெருங்கிவர உதவும் ஆறு கேள்விகளுக்குப் பதிலைத் தெரிந்துகொள்ளுங்கள்.

கடவுள்​—⁠அவர் யார்?

கடவுளோடு நெருக்கமாவதற்கு முதலில் அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். அவரைப் பற்றி நீங்கள் எப்படித் தெரிந்துகொள்ளலாம்?

கடவுளுடைய பெயர் என்ன?

கடவுளுடைய பெயர், அவர் விசேஷமானவர் என்பதைக் காட்டுகிறது.

கடவுள் எப்படிப்பட்டவர்?

கடவுளுடைய முக்கியமான குணங்கள் என்ன?

கடவுள் என்ன செய்திருக்கிறார்?

மனிதர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தைக் கொடுக்க கடவுள் என்ன செய்திருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

கடவுள் என்ன செய்யப்போகிறார்?

கடவுளுடைய நீதியான ஆட்சியில் நிலைமைகள் எப்படியிருக்கும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்வதால் உங்களுக்கு என்ன நன்மை?

கடவுளுடைய நெருங்கிய நண்பர்களாக இருப்பவர்களுக்கு என்னென்ன ஆசீர்வாதங்கள் காத்திருக்கின்றன?

நீங்கள் கடவுளுடைய நண்பராக இருக்க முடியும்

கடவுளுடைய நெருங்கிய நண்பராவதற்கு உதவுகிற நான்கு முக்கியமான விஷயங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.