Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இப்படி யோசித்திருக்கிறீர்களா?

இப்படி யோசித்திருக்கிறீர்களா?
  • இந்த உலகத்தில் ஏன் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றன?

  • பிரச்சினைகளைச் சமாளிக்க சரியான ஆலோசனைகள் எங்கே கிடைக்கும்?

  • இறைவனுக்கு உங்கள்மேல் அக்கறை இருக்கிறதா?—1 பேதுரு 5:6, 7.

  • இறைவனைப் பற்றியும் அவருடைய விருப்பத்தைப் பற்றியும் அதிகம் தெரிந்துகொள்ள என்ன செய்யலாம்?

இறைவேதத்தைப் படித்ததால் லட்சக்கணக்கானவர்கள் இந்தக் கேள்விகளுக்குத் திருப்தியான பதில்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். உங்களாலும் கண்டுபிடிக்க முடியும்.

இன்னும் அதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள விரும்பினால், உண்மையான இறைநம்பிக்கை—சந்தோஷமான வாழ்வுக்கு வழி! என்ற சிற்றேட்டை எங்களிடமிருந்து இலவசமாகப் பெற்றுக்கொள்ளுங்கள். அல்லது, www.ps8318.com-ல் ஆன்லைனில் வாசியுங்கள்.