Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விழித்தெழு! எண் 2 2021 | எலக்ட்ரானிக் சாதனங்கள்​—⁠யார் கையில் யார்?

எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு நாம் அடிமையா அல்லது அது நமக்கு அடிமையா? ‘கம்ப்யூட்டர், செல்ஃபோன் எல்லாம் என் கட்டுப்பாட்டுலதான் இருக்கு, நான் அதோட கட்டுப்பாட்டுல இல்ல’ என்று நிறைய பேர் சொல்கிறார்கள். ஆனால், இந்த எலக்ட்ரானிக் சாதனங்கள் நமக்கே தெரியாமல் சில பிரச்சினைகளில் நம்மைச் சிக்கவைத்துவிடலாம். எப்படி?

எலக்ட்ரானிக் சாதனங்களால் நட்பு முறியுமா?

நண்பர்களோடு நீங்கள் வைத்திருக்கும் நட்பைப் பலப்படுத்தவும் இணைபிரியாத நண்பர்களாக இருக்கவும் எலக்ட்ரானிக் சாதனங்கள் உங்களுக்கு உதவும்.

எலக்ட்ரானிக் சாதனங்களால் பிள்ளைகளுக்கு ஆபத்தா?

எலக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்துவதில் பிள்ளைகள் படு கில்லாடிகளாக இருந்தாலும், அவர்களுக்குச் சில விஷயங்களைச் சொல்லித்தர வேண்டியிருக்கிறது.

எலக்ட்ரானிக் சாதனங்களால் கல்யாண வாழ்க்கை கசக்குமா?

கணவனும் மனைவியும் எலக்ட்ரானிக் சாதனங்களைச் சரியான விதத்தில் பயன்படுத்தும்போது அவர்களுக்குள் அவர்களுக்குள் நெருக்கம் அதிகமாகும்.

எலக்ட்ரானிக் சாதனங்களால் கற்றுக்கொள்ளும் திறன் பாதிக்குமா?

இதனால், படிப்பதும் கவனச்சிதறல் இல்லாமல் ஒரு வேலையைச் செய்வதும் கஷ்டமாக இருக்கலாம். கொஞ்ச நேரம் தனியாக இருப்பதும் வெறுப்பாக இருக்கலாம். உங்கள் கற்றுக்கொள்ளும் திறனை வளர்க்க உதவும் மூன்று டிப்ஸ்.

JW.ORG வெப்சைட்டிலிருந்து இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ளுங்கள்

இவற்றில் எதைப் பற்றித் தெரிந்தகொள்ள விரும்புகிறீர்கள்?

இந்த இதழில்

எலக்ட்ரானிக் சாதனங்கள் நமக்கே தெரியாமல் நம்முடைய நட்பையும் குடும்பத்தையும் கற்றுக்கொள்ளும் திறனையும் எப்படிப் பாதிக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.