காவற்கோபுரம் (படிப்பு இதழ்) ஜூலை 2015  

2015 ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 27 வரையுள்ள வாரங்களுக்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.

தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள்—ரஷ்யாவில்

ரஷ்யாவில் தேவை அதிகம் இருப்பதால் திருமணம் ஆன, திருமணம் ஆகாத நிறைய பேர் அங்கு மாறி போயிருக்கிறார்கள். அவர்கள் யெகோவாவையே அதிகமாக நம்பி இருக்க கற்றுக்கொண்டிருக்கிறார்கள்

ஆன்மீக பூஞ்சோலைக்கு அழகு சேர்ப்போம்!

ஆன்மீக பூஞ்சோலையும் ஆன்மீக ஆலயமும் ஒன்றுதானா? ‘மூன்றாம் பரலோகத்தில்’ பவுல் எந்த ‘பூஞ்சோலையை’ பார்த்தார்?

‘தீங்கு நாட்களிலும்’ யெகோவாவை சேவியுங்கள்

உங்கள் விசுவாசத்தை எப்படிக் காத்துக்கொள்ளலாம், யெகோவாவுடைய சேவையில் எப்படி சுறுசுறுப்பாக இருக்கலாம்? பைபிள் காலங்களில் வாழ்ந்த கடவுளுடைய ஊழியர்கள் அவரை எப்படி சந்தோஷமாக சேவித்தார்கள் என்று பாருங்கள்.

உங்களுடைய மீட்பு நெருங்கிவிட்டது!

மிகுந்த உபத்திரவம் ஆரம்பமான பிறகு என்ன செய்தி சொல்லப்படும்? அப்போது, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு என்ன நடக்கும்?

நீங்கள் செய்யும் வேலையை யாரும் பார்க்கவில்லையா?

நாம் செய்யும் வேலையை யார் பார்க்கவில்லை என்றாலும் யெகோவா நிச்சயம் பார்க்கிறார்: பெசலெயேல் மற்றும் அகோலியாபின் உதாரணம் இந்த உண்மையைப் புரிந்துகொள்ள நமக்கு உதவும்.

கடவுளுடைய அரசாங்கத்துக்கு உண்மையோடு இருங்கள்

யெகோவாவுக்கும் அவருடைய அரசாங்கத்துக்கும் கிறிஸ்தவர்கள் உண்மையோடு இருக்க என்ன செய்ய வேண்டும்?

ராஜ்ய மன்றம் நம் வணக்கத்துக்கான இடம்!

உண்மை வணக்கத்தின் முக்கிய இடமாக இருக்கும் இடங்களை நாம் எப்படிப் பராமரிக்க வேண்டும்? ராஜ்ய மன்றங்களைக் கட்டவும் பராமரிக்கவும் பணம் எப்படிக் கிடைக்கிறது?

உங்களுக்குத் தெரியுமா?

வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் அடர்ந்த காடுகள் இருந்ததாக பைபிள் சொல்கிறது. அங்கிருந்த நிறைய காடுகளையும் மரங்களையும் மக்கள் இன்று அழித்துவிட்டதால் அன்று உண்மையிலேயே அடர்ந்த காடுகள் இருந்திருக்குமா?