Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • எருசலேமிலிருந்து ஒரு செய்தி (1-3)

    • நெகேமியாவின் ஜெபம் (4-11)

  • 2

    • நெகேமியா எருசலேமுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார் (1-10)

    • நெகேமியா நகரத்தின் மதில்களைப் பார்வையிடுகிறார் (11-20)

  • 3

    • மதில்கள் திரும்பக் கட்டப்படுகின்றன (1-32)

  • 4

    • எதிர்ப்பின் மத்தியிலும் வேலை தொடர்ந்து நடக்கிறது (1-14)

    • ஆட்கள் ஆயுதங்களை வைத்துக்கொண்டே வேலை செய்கிறார்கள் (15-23)

  • 5

    • ஜனங்கள் செய்யும் அநியாயத்திற்கு நெகேமியா முடிவுகட்டுகிறார் (1-13)

    • நெகேமியா சுயநலமில்லாமல் நடந்துகொள்கிறார் (14-19)

  • 6

    • கட்டுமான வேலைக்குத் தொடர்ந்து எதிர்ப்பு (1-14)

    • 52 நாட்களில் மதில் கட்டி முடிக்கப்படுகிறது (15-19)

  • 7

    • நகரவாசல்களும் வாயிற்காவலர்களும் (1-4)

    • சிறையிருப்பிலிருந்து வந்தவர்களின் பட்டியல் (5-69)

      • ஆலயப் பணியாளர்கள் (46-56)

      • சாலொமோனுடைய ஊழியர்களின் வம்சத்தார் (57-60)

    • கட்டுமான வேலைக்காக நன்கொடைகள் (70-73)

  • 8

    • திருச்சட்டத்தை ஜனங்களுக்கு முன்னால் வாசித்து விளக்குகிறார்கள் (1-12)

    • கூடாரப் பண்டிகை கொண்டாடப்படுகிறது (13-18)

  • 9

    • ஜனங்கள் பாவங்களை ஒத்துக்கொள்கிறார்கள் (1-38)

      • யெகோவா மன்னிக்கிற கடவுள் (17)

  • 10

    • திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதாக ஜனங்கள் ஒத்துக்கொள்கிறார்கள் (1-39)

      • “நாங்கள் எங்களுடைய கடவுளுடைய ஆலயத்தை அலட்சியப்படுத்த மாட்டோம்” (39)

  • 11

    • எருசலேமில் திரும்பவும் ஜனங்கள் குடியேற்றப்படுகிறார்கள் (1-36)

  • 12

    • குருமார்களும் லேவியர்களும் (1-26)

    • மதிலின் அர்ப்பண விழா (27-43)

    • ஆலய சேவைக்கு ஆதரவு (44-47)

  • 13

    • நெகேமியா சீர்கேடுகளைச் சரிசெய்கிறார் (1-31)

      • பத்திலொரு பாகம் கொடுக்கப்பட வேண்டும் (10-13)

      • ஓய்வுநாளை அவமதிக்கக் கூடாது (15-22)

      • கலப்புத் திருமணம் கண்டிக்கப்படுகிறது (23-28)