Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • எருசலேம் ஒரு விதவையாகச் சித்தரிக்கப்படுகிறாள்

      • அவள் தன்னந்தனியாக உட்கார்ந்திருக்கிறாள் (1)

      • சீயோனின் மகா பெரிய பாவம் (8, 9)

      • சீயோனைக் கடவுள் கைவிட்டுவிட்டார் (12-15)

      • சீயோனுக்கு ஆறுதல் சொல்ல யாருமில்லை (17)

  • 2

    • எருசலேமின் மேல் யெகோவாவின் கோபம்

      • அவளுக்கு இரக்கம் காட்டப்படவில்லை (2)

      • யெகோவா அவளுக்கு ஓர் எதிரியைப் போல ஆகிவிட்டார் (5)

      • சீயோனுக்காகக் கண்ணீர் விடப்படுகிறது (11-13)

      • ஒருசமயம் அழகாக இருந்த நகரத்தை வழியில் போகிறவர்கள் கேலி செய்கிறார்கள் (15)

      • சீயோனின் அழிவைப் பார்த்து எதிரிகள் சந்தோஷப்படுகிறார்கள் (17)

  • 3

    • எரேமியா தன்னுடைய உணர்ச்சிகளையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறார்

      • “உங்களுக்காகப் பொறுமையோடு காத்திருப்பேன்” (21)

      • ஒவ்வொரு நாள் காலையிலும் கடவுளின் இரக்கம் புதுப்புது விதங்களில் (22, 23)

      • கடவுள் தன்னை நம்புகிறவர்களுக்கு நல்லவராக இருக்கிறார் (25)

      • சிறு வயதிலேயே பாரமான சுமைகளைச் சுமப்பது நல்லது (27)

      • ஜெபங்கள் வந்து சேராதபடி கடவுள் மேகத்தால் தடுத்துவிட்டார் (43, 44)

  • 4

    • எருசலேம் சுற்றிவளைக்கப்பட்டதால் வந்த மோசமான பாதிப்புகள்

      • பஞ்சம் வருகிறது (4, 5, 9)

      • தாய்கள் தங்கள் குழந்தைகளை வேக வைத்துத் தின்கிறார்கள் (10)

      • யெகோவா தன்னுடைய கோபத்தைக் கொட்டித் தீர்த்திருக்கிறார் (11)

  • 5

    • திரும்பவும் நல்ல வாழ்க்கை தரும்படி ஜனங்கள் ஜெபம் செய்கிறார்கள்

      • “எங்களுக்கு வந்த கதியை நினைத்துப் பாருங்கள்” (1)

      • “எங்கள் கதி அவ்வளவுதான்! நாங்கள் பாவம் செய்துவிட்டோம்” (16)

      • “யெகோவாவே, மறுபடியும் எங்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள்” (21)

      • “பழையபடி எங்களை நன்றாக வாழ வையுங்கள்” (21)