Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • வாழ்வளிக்கும் வார்த்தை (1-4)

    • ஒளியில் நடப்பது (5-7)

    • பாவங்களை ஒத்துக்கொள்வது முக்கியம் (8-10)

  • 2

    • இயேசு ஒரு பிராயச்சித்த பலி (1, 2)

    • அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பது (3-11)

      • பழைய கட்டளை, புதிய கட்டளை (7, 8)

    • இவற்றை எழுதுவதற்கான காரணங்கள் (12-14)

    • உலகத்தின் மீது அன்பு வைக்காதீர்கள் (15-17)

    • அந்திக்கிறிஸ்துவைக் குறித்து எச்சரிக்கை (18-29)

  • 3

    • நாம் கடவுளின் பிள்ளைகள் (1-3)

    • கடவுளின் பிள்ளைகளும் பிசாசின் பிள்ளைகளும் (4-12)

      • பிசாசின் செயல்களை இயேசு ஒழிப்பார் (8)

    • ஒருவருக்கொருவர் அன்பு காட்டுங்கள் (13-18)

    • கடவுள் நம் இதயத்தைவிட உயர்ந்தவர் (19-24)

  • 4

    • செய்திகளைச் சோதித்துப் பாருங்கள் (1-6)

    • கடவுளைத் தெரிந்துகொள்வது, அன்பு காட்டுவது (7-21)

      • “கடவுள் அன்பாகவே இருக்கிறார்” (8, 16)

      • அன்பில் பயம் இல்லை (18)

  • 5

    • இயேசுமீதுள்ள விசுவாசம் உலகத்தை ஜெயிக்கிறது (1-12)

      • கடவுள்மீது அன்பு காட்டுவது என்றால் என்ன (3)

    • ஜெபத்தின் வல்லமையில் நம்பிக்கை (13-17)

    • பொல்லாத உலகத்தில் எச்சரிக்கை (18-21)

      • உலகம் முழுவதும் பொல்லாதவனுடைய கட்டுப்பாட்டில் (19)