Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஈரென் ஹோஃப் லரன்சோ : எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் தன்னுடைய கடவுள் நம்பிக்கையை பற்றி சொல்கிறார்

ஈரென் ஹோஃப் லரன்சோ : எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் தன்னுடைய கடவுள் நம்பிக்கையை பற்றி சொல்கிறார்

பல உயிரினங்களோட உடலமைப்புகள்ல இருக்குற ஒற்றுமைகள் பரிணாமத்த ஆதரிக்குதுன்னு ஈரென் நம்புனாங்க. ஆனா, கால் மூட்டுகள்ல பொருத்தப்படுற செயற்கை கருவிகள பயன்படுத்தி அவங்க செஞ்ச அறுவை சிகிச்சைகள் அவங்களோட நம்பிக்கைய மாத்திடுச்சி.