Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

காவற்கோபுரம் எண் 5 2017 | தேவதூதர்கள்—​உண்மையிலேயே இருக்கிறார்களா?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

தேவதூதர்கள்

உண்மையிலேயே இருக்கிறார்களா?

“யெகோவாவின் பலம்படைத்த தூதர்களே, அவர் சொல்வதைக் கேட்டு, அவருடைய வார்த்தையை நிறைவேற்றுகிற தூதர்களே, நீங்கள் எல்லாரும் அவரைப் புகழுங்கள்” என்று பைபிள் சொல்கிறது.—சங்கீதம் 103:20.

தேவதூதர்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்றும், அவர்கள் இன்று நமக்கு எப்படி உதவி செய்கிறார்கள் என்றும் இந்த காவற்கோபுர பத்திரிகையிலிருந்து தெரிந்துகொள்ளுங்கள்.

 

அட்டைப்படக் கட்டுரை

தேவதூதர்களால் உங்களுக்கு உதவ முடியுமா?

உண்மை அனுபவங்கள், இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி ஏதோவொன்று தங்களுக்கு உதவுவதாக நிறைய பேரை நம்ப வைத்திருக்கின்றன.

அட்டைப்படக் கட்டுரை

தேவதூதர்களைப் பற்றிய உண்மைகள்

பைபிளைத் தவிர வேறெங்கும் தேவதூதர்களைப் பற்றி தெரிந்துகொள்ள முடியாது.

அட்டைப்படக் கட்டுரை

உங்களைப் பாதுகாப்பதற்கென்று ஒரு தேவதூதர் இருக்கிறாரா?

ஒரு தேவதூதரோ அல்லது தேவதூதர்களோ உங்களைப் பாதுகாப்பார்கள் என்று நினைக்கலாமா?

அட்டைப்படக் கட்டுரை

கெட்ட தேவதூதர்கள் இருக்கிறார்களா?

பைபிள் தெளிவாகப் பதில் சொல்கிறது.

அட்டைப்படக் கட்டுரை

தேவதூதர்களால் எப்படி உங்களுக்கு உதவ முடியும்?

பல சந்தர்ப்பங்களில், மனிதர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, பார்க்க முடியாத உருவத்தில் இருக்கும் தேவதூதர்களைக் கடவுள் அனுப்பியிருக்கிறார்.

உங்களுக்குத் தெரியுமா?

யூதராக இல்லாதவர்களை “நாய்க்குட்டிகள்” என்று குறிப்பிடுவதன் மூலம் இயேசு அவர்களை அவமானப்படுத்தினாரா?

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை நான் நம்பவில்லை

நாத்திகத்தையும் பொதுவுடைமைக் கொள்கையையும் நம்பிய ஒருவர், எப்படி பைபிளை ஏற்றுக்கொண்டார்?

இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்

கடவுள் இவளை “இளவரசி” என்று அழைத்தார்

சாராளுக்குக் கிடைத்த புது பெயர் அவளுக்குப் பொருத்தமாக இருந்தது என்று ஏன் சொல்லலாம்?

பைபிள் என்ன சொல்கிறது?

கஷ்டங்களும் அநீதியும் இருக்கும்வரை உலக சமாதானமும் மன சமாதானமும் வரவே வராது என்பது போல தெரிகிறது. அப்படியென்றால், இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு இருக்கிறதா?

ஆன்லைனில் கிடைப்பவை

ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு மதத்தில் இருப்பது முக்கியமா?

ஒருவர் தானாகவே கடவுளை வழிபட முடியுமா?