விழித்தெழு! எண் 4 2016 | இயேசு உண்மையிலேயே வாழ்ந்தாரா?

சரித்திரத்தில் என்ன ஆதாரம் இருக்கிறது?

அட்டைப்படக் கட்டுரை

இயேசு உண்மையிலேயே வாழ்ந்தாரா?

இதைப் பற்றி புகழ் பெற்ற சிலர் என்ன சொல்கிறார்கள்?

உலக செய்திகள்

அமெரிக்கா-ஒரு பார்வை

சில அமெரிக்க நாடுகளில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. அதில், மன அழுத்தமும் வன்முறையும் அடங்கும். இந்த பிரச்சினைகளை சமாளிக்க பைபிள் ஆலோசனைகள் உதவுமா?

குடும்ப ஸ்பெஷல்

பிள்ளைக்கு செக்ஸ் பற்றி சொல்லித்தருவது எப்படி

ரொம்ப சின்ன வயதிலேயே ஆபாசமான படங்களை பார்க்கும் வாய்ப்பு பிள்ளைகளுக்கு கிடைக்கிறது. உங்களுக்கு என்ன தெரிந்திருக்க வேண்டும்? உங்கள் பிள்ளையை பாதுகாக்க நீங்கள் என்ன செய்யலாம்?

ஓர் அற்புதமான மூலப்பொருள்

கார்பனைவிட வாழ்க்கைக்கு முக்கியமான மூலப்பொருள் வேறு எதுவும் இல்லை. அது என்ன, ஏன் முக்கியமான ஒரு மூலப்பொருள் ஆக இருக்கிறது

பைபிளின் கருத்து

நன்றியோடு இருப்பது

நன்றியோடு இருப்பதால் நமக்கு நிறைய நன்மைகள் இருக்கிறது. இந்த குணம் உங்களுக்கு எப்படி உதவும், அதை நீங்கள் எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?

குடும்ப ஸ்பெஷல்

மாற்றங்களை சமாளிப்பது எப்படி

மாற்றங்களைத் தவிர்க்கமுடியாது. சிலர் மாற்றங்களை சமாளிக்க என்ன செய்தார்கள் என்று கவனியுங்கள்.

“இது ரொம்ப புதுசா இருக்கே!”

ஆசிரியர்கள், ஆலோசகர்கள் என நிறையப் பேரை jw.org-ல் இருக்கும் வீடியோக்கள் கவருகின்றன.