காவற்கோபுரம் ஜூலை 2015   | உலக அழிவு சீக்கிரத்தில்!

“இந்த உலகம் அழியப் போகிறது” என்று கேட்டவுடனே உங்களுக்கு என்ன தோன்றுகிறது? அது உங்களை கலங்க வைக்கிறதா?

அட்டைப்படக் கட்டுரை

“உலக அழிவு” என்றால்...

பைபிள் சொல்லும் உலக அழிவு நம்மை பயமுறுத்தும் செய்தி அல்ல, நமக்கு அதிக சந்தோஷத்தை தருகிற செய்தி.

அட்டைப்படக் கட்டுரை

உலக அழிவு சீக்கிரத்தில்!

பதில் தெரிந்துகொள்ள, உலக அழிவுக்கு முன்பு நடக்கும் நான்கு முக்கியமான சம்பவங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

அட்டைப்படக் கட்டுரை

உங்களால் அழிவிலிருந்து தப்பிக்க முடியும்

எப்படி? பணம், பொருள் சேர்த்து வைக்க வேண்டுமா? அல்லது வேறு ஏதாவது செய்ய வேண்டுமா?

உங்களுக்குத் தெரியுமா?

தொல்பொருள் ஆராய்ச்சி பைபிள் பதிவுகளை ஆதரிக்கிறதா? பைபிள் குறிப்பிடும் நாடுகளில் சிங்கங்கள் எப்போது அழிந்துபோனது?

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

யெகோவா இரக்கமானவர், மன்னிக்கிறவர்

ஜனங்களை ஏமாற்றுவது நார்மோ பெல்டியேவுக்கு போதை மருந்து மாதிரி இருந்தது. ஆனால் பைபிளில் படித்த ஒரு வசனம் அவர் வாழ்க்கையையே மாற்றிவிட்டது.

இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்

“நான் கடவுளுக்கு இணையானவனா?”

பொறாமை, வெறுப்பு, துரோகம் போன்றவற்றால் உங்கள் குடும்பத்தில் பிரச்சினைகள் வந்திருக்கிறதா? இந்த விஷயத்தில் யோசேப்பின் உதாரணத்திலிருந்து நீங்கள் நிறைய கற்றுக்கொள்ளலாம்.

பைபிள் தரும் பதில்கள்

பிள்ளைகளை பொறுப்பானவர்களாக வளர்ப்பது எப்படி?

ஆன்லைனில் கிடைப்பவை

ஜெபம் செய்தால் கடவுள் எனக்கு உதவி செய்வாரா?

நம்முடைய பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் கடவுளுக்கு அக்கறை இருக்கிறதா?