Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுள் ஏன் இன்னும் கஷ்டத்தை தீர்க்காமல் இருக்கிறார்?

கடவுள் ஏன் இன்னும் கஷ்டத்தை தீர்க்காமல் இருக்கிறார்?

இந்த உலகத்தில் ஏன் வன்முறையும் கஷ்டமும் நிறைந்திருக்கிறது என்று நிறைய பேர் கேட்கிறார்கள். பைபிள் இதற்குத் திருப்தியான, ஆறுதலான பதிலைக் கொடுக்கிறது.