Skip to content

துன்பம்

ஏன் இத்தனைக் கஷ்டங்கள்?

நம்முடைய துன்பங்களுக்குக் கடவுள்தான் காரணமா?

யாருக்கு வேண்டுமானாலும் துன்பம் வரலாம்—கடவுளுக்குப் பிரியமான நபர்களுக்குக்கூட வரலாம். ஏன்?

எல்லா துன்பங்களுக்கும் பிசாசுதான் காரணமா?

துன்பத்திற்கான முக்கியக் காரணத்தை பைபிள் வெளிப்படுத்துகிறது.

இயற்கைப் பேரழிவுகளைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

இயற்கைப் பேரழிவுகள் கடவுள் கொடுக்கும் தண்டனையா? அவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் உதவுகிறாரா?

யூத இனப்படுகொலையைக் கடவுள் ஏன் அனுமதித்தார்?

அன்பான கடவுள் ஏன் இந்தளவு துன்பத்தை அனுமதிக்க வேண்டுமென நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள். பைபிள் திருப்திகரமான பதில்களை அளிக்கிறது!

உலக சமாதானம்—ஏன் இன்னும் கிடைத்த பாடில்லை?

உலக சமாதானத்திற்காக மனிதர்கள் எடுத்திருக்கும் முயற்சிகள் படுதோல்வி அடைந்திருக்கின்றன. இதற்கான பல காரணங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

கஷ்டங்களைச் சமாளித்தல்

உங்களுக்கு ஆறுதல் தருகிற வார்த்தைகளை பைபிளில் இருக்கிறது

கஷ்டமான சூழ்நிலைமைகளோடும் உணர்ச்சிகளோடும் போராடிக் கொண்டிருக்கிறவர்களுக்கு ஆறுதல் தருகிற நிறைய வசனங்கள் பைபிளில் இருக்கின்றன.

மனச்சோர்வு ஏற்பட்டால் பைபிள் எனக்கு உதவுமா?

மனச்சோர்வுக்கு மருந்தாக கடவுள் என்ன மூன்று காரியங்களைத் தாராளமாகத் தருகிறார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தற்கொலை எண்ணத்தோடு போராடுகிறவர்களுக்கு பைபிள் எப்படி உதவும்?

தற்கொலை செய்துகொள்ள நினைக்கிறவர்களுக்கு பைபிள் என்ன ஆலோசனைகளைத் தருகிறது?

நாள்பட்ட வியாதியோடு போராட்டம்—பைபிள் உதவுமா?

ஆம் உதவும்! நாள்பட்ட வியாதியைச் சமாளிக்க உதவுகிற மூன்று படிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

கஷ்டங்களுக்கு முடிவு

கடவுளுடைய அரசாங்கம் என்னவெல்லாம் செய்யும்?

பூமியின்மீது கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்யத் தொடங்கும்போது என்னவெல்லாம் நடக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.