Skip to content

இயேசு

இயேசு யார்?

இயேசு வெறுமனே ஒரு நல்ல மனிதராகத்தான் இருந்தாரா?

பூமியில் இதுவரை வாழ்ந்தவர்களிலேயே நாசரேத்தூர் இயேசு மட்டுமே மிகவும் செல்வாக்கு செலுத்திய மனிதராக இருந்ததற்குக் காரணம் என்ன?

இயேசுதான் சர்வவல்லமையுள்ள கடவுளா?

கடவுளோடு ஒப்பிட தன்னுடைய ஸ்தானம் எப்படிப்பட்டதென்று இயேசு சொன்னார்?

இயேசு ஏன் கடவுளுடைய மகன் என்று அழைக்கப்படுகிறார்?

மனிதர்களுக்குப் பிள்ளைகள் பிறப்பது போல கடவுளுக்கு இயேசு பிறக்கவில்லை என்றால், இயேசுவைக் கடவுளுடைய மகன் என்று எப்படிச் சொல்கிறோம்?

கடவுளுடைய வார்த்தை—என்ன அது? யார் அது?

இந்தச் சொற்களை பைபிள் பல அர்த்தங்களில் பயன்படுத்தியிருக்கிறது.

தலைமைத் தூதராகிய மிகாவேல் யார்?

இவருக்கு மற்றொரு பெயர் இருக்கிறது, அது உங்களுக்கு ரொம்பவும் பழக்கப்பட்ட பெயர்.

பூமியில் இயேசுவின் வாழ்க்கை

இயேசு எப்போது பிறந்தார்?

கிறிஸ்மஸ் ஏன் டிசம்பர் 25 அன்று கொண்டாடப்படுகிறது எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

இயேசு பூமியில் வாழ்ந்தார் என அறிஞர்கள் நம்புகிறார்களா?

இயேசு நிஜமான நபர் என்பதை அவர்கள் நம்புகிறார்களா இல்லையா என்று தெரிந்துகொள்ளுங்கள்.

இயேசுவின் வாழ்க்கை பற்றிய பைபிள் பதிவு துல்லியமானதா?

சுவிசேஷ பதிவுகளையும், மிகமிகப் பழமையான கையெழுத்துப் பிரதிகளையும் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

இயேசு பார்ப்பதற்கு எப்படி இருந்தார்?

இயேசு பார்ப்பதற்கு எப்படி இருந்திருப்பார் என்று பைபிளிலிருந்து ஓரளவு தெரிந்துகொள்ள முடியும்.

இயேசு திருமணம் ஆனவரா? அவருக்கு கூடப்பிறந்தவர்கள் இருந்தார்களா?

இயேசு திருமணம் ஆனவரா, ஆகாதவரா என்பதைப் பற்றி பைபிள் திட்டவட்டமாக எதையுமே குறிப்பிடாததால், உண்மையை நாம் எப்படித் தெரிந்துகொள்ளலாம்?

இயேசுவைப் பற்றிய பதிவுகள் எப்போது எழுதப்பட்டன?

இயேசு இறந்து எத்தனை ஆண்டுகளில் சுவிசேஷ புத்தகங்கள் எழுதி முடிக்கப்பட்டன?

இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல்

இயேசு ஏன் இறந்தார்?

நாம் உயிர்வாழ வேண்டும் என்பதற்காகவே இயேசு இறந்தார் என்ற போதனை பலருக்கு நன்றாகத் தெரியும். ஆனால், இயேசுவின் மரணம் நமக்கு எந்தெந்த விதங்களில் நன்மை அளிக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

இயேசு சிலுவையில் இறந்தாரா?

சிலுவையை கிறிஸ்தவ மதத்தின் சின்னமாகப் பலர் கருதுகிறார்கள். நம்முடைய வணக்கத்தில் அதைப் பயன்படுத்த வேண்டுமா?

கடவுளுடைய நோக்கத்தில் இயேசுவின் பங்கு

இயேசு இரட்சிக்கிறார்—எப்படி?

நமக்காக இயேசு ஏன் பரிந்து பேச வேண்டியிருக்கிறது? இரட்சிக்கப்படுவதற்கு இயேசுமேல் நம்பிக்கை வைத்தால் மட்டும் போதுமா?

மீட்பு கிடைப்பதற்கு இயேசுவை நம்பினால் போதுமா?

சிலர் இயேசுமேல் நம்பிக்கை வைத்தாலும் மீட்புப் பெற மாட்டார்கள், அதாவது காப்பாற்றப்பட மாட்டார்கள், என்று பைபிள் சொல்கிறது. ஏன் எப்படி?

இயேசுவின் பலி எப்படி ‘பலருக்கு மீட்புவிலையாக’ இருக்கிறது?

மீட்புவிலை பாவத்திலிருந்து எப்படி நம்மை விடுவிக்கிறது?

ஏன் இயேசுவின் பெயரில் ஜெபம் செய்ய வேண்டும்?

இயேசுவின் பெயரில் ஜெபம் செய்வது கடவுளுக்கு எப்படிப் புகழ்சேர்க்கிறது என்றும், இயேசுவுக்கு எப்படி மரியாதை காட்டுவதாக இருக்கிறது என்றும் தெரிந்துகொள்ளுங்கள்.