Skip to content

விசுவாசமும் வழிபாடும்

மதம்

எல்லா மதங்களும் ஒன்றுதானா? அவை கடவுளிடம் மக்களை வழிநடத்துகின்றனவா?

பைபிளில் சொல்லப்பட்டுள்ள இரண்டு விஷயங்கள் இதற்கு பதிலளிக்கின்றன.

ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு மதத்தில் இருப்பது முக்கியமா?

ஒருவர் தானாகவே கடவுளை வழிபட முடியுமா?

உண்மை மதத்தை எப்படிக் கண்டுபிடிப்பது?

‘எனக்குப் பிடித்த மதம்தான் உண்மை மதம்’ என்று நினைக்க முடியுமா?

ஜெபம்

ஜெபம் செய்தால் கடவுள் எனக்கு உதவி செய்வாரா?

நம்முடைய பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் கடவுளுக்கு அக்கறை இருக்கிறதா?

ஏன் ஜெபிக்க வேண்டும்? கடவுள் என் ஜெபங்களுக்குப் பதிலளிப்பாரா?

கடவுள் உங்களுடைய ஜெபங்களுக்குப் பதிலளிப்பாரா மாட்டாரா என்பது பெரும்பாலும் உங்கள் கையில்தான் இருக்கிறது.

எந்த விஷயங்களுக்காக நான் ஜெபம் செய்யலாம்?

கடவுள் ஏன் நம்முடைய மனக்கவலைகளை அற்பமாக நினைத்து ஒதுக்குவதில்லை என்று தெரிந்துகொள்ளுங்கள்.

ஏன் இயேசுவின் பெயரில் ஜெபம் செய்ய வேண்டும்?

இயேசுவின் பெயரில் ஜெபம் செய்வது கடவுளுக்கு எப்படிப் புகழ்சேர்க்கிறது என்றும், இயேசுவுக்கு எப்படி மரியாதை காட்டுவதாக இருக்கிறது என்றும் தெரிந்துகொள்ளுங்கள்.

புனிதர்களிடம் நான் ஜெபம் செய்யலாமா?

நாம் யாரிடம் ஜெபம் செய்ய வேண்டும்? பைபிள் தருகிற பதிலைத் தெரிந்துகொள்ளுங்கள்.

கடவுள் ஏன் சில ஜெபங்களைக் கேட்பதில்லை?

கடவுள் எந்தெந்த ஜெபங்களைக் கேட்க மாட்டார், எப்படிப்பட்ட ஆட்களுடைய ஜெபங்களைக் கேட்க மாட்டார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

மீட்பு

மீட்பு கிடைப்பதற்கு இயேசுவை நம்பினால் போதுமா?

சிலர் இயேசுமேல் நம்பிக்கை வைத்தாலும் மீட்புப் பெற மாட்டார்கள், அதாவது காப்பாற்றப்பட மாட்டார்கள், என்று பைபிள் சொல்கிறது. ஏன் எப்படி?

இயேசு இரட்சிக்கிறார்—எப்படி?

நமக்காக இயேசு ஏன் பரிந்து பேச வேண்டியிருக்கிறது? இரட்சிக்கப்படுவதற்கு இயேசுமேல் நம்பிக்கை வைத்தால் மட்டும் போதுமா?

இயேசு ஏன் இறந்தார்?

நாம் உயிர்வாழ வேண்டும் என்பதற்காகவே இயேசு இறந்தார் என்ற போதனை பலருக்கு நன்றாகத் தெரியும். ஆனால், இயேசுவின் மரணம் நமக்கு எந்தெந்த விதங்களில் நன்மை அளிக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

இயேசுவின் பலி எப்படி ‘பலருக்கு மீட்புவிலையாக’ இருக்கிறது?

மீட்புவிலை பாவத்திலிருந்து எப்படி நம்மை விடுவிக்கிறது?

ஞானஸ்நானம் என்றால் என்ன?

தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம் எடுத்ததைப் பற்றிய நிறைய பதிவுகள் பைபிளில் இருக்கின்றன, அதனால் அதன் அர்த்தமும், ஞானஸ்நானம் எடுப்பது ஏன் முக்கியம் என்பதும் புரிகிறது.

பாவமும் மன்னிப்பும்

பாவம் என்றால் என்ன?

சில பாவங்கள் மற்ற பாவங்களைவிட மோசமானவவையா?

மதுவைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? அதைக் குடிப்பது பாவமா?

உண்மையில், திராட்சமது பற்றியும், மற்ற மதுபானங்கள் பற்றியும் பைபிள் நிறைய நல்ல விஷயங்களைச் சொல்கிறது.

சூதாடுவது பாவமா?

சூதாட்டத்தைப் பற்றி பைபிள் விலாவாரியாக எதுவும் சொல்வதில்லை. அப்படியானால், அதைப் பற்றிய கடவுளுடைய கண்ணோட்டத்தை நாம் எப்படித் தெரிந்துகொள்ளலாம்?

மதப் பழக்கவழக்கங்கள்

தசமபாகம் செலுத்துவதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

தசமபாகத்தைப் பற்றி சிலர் என்ன நினைக்கிறார்கள் என்பதையும், பைபிள் உண்மையில் என்ன சொல்கிறது என்பதையும் தெரிந்துகொண்டால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.

சிலைகளை வணங்கலாமா?

சிலைகளையோ உருவப்படங்களையோ வணங்குவது கடவுளுக்குப் பிடிக்குமா?

மற்றவர்களுக்குக் கொடுப்பதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

எப்படிக் கொடுப்பது கடவுளை சந்தோஷப்படுத்தும்?