Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

போராடுவோம் ஜெயிப்போம்!

போராடுவோம் ஜெயிப்போம்!

டவுன்லோட்:

  • லீட்ஷீட்

  1. 1. திசையில்லாமல் திரிந்தேனே

    ஈர்த்தாரே என்னை அவர் அன்புக் கூட்டில்

    என் சொந்தங்கள் என்னை கைவிட்டாலும்

    இடம் என்றும் உண்டு யெகோவா வீட்டில்

    (பல்லவிக்கு முன்)

    தடம் மாறாமல்

    தடைகள் நான் தாண்டுவேன்

    (பல்லவி)

    துன்பம் சூழ்ந்தாலும் நான் துணிந்து செல்வேன்

    பயந்து பின்வாங்க மாட்டேன்

    உயிர் வீழ்ந்தாலும் நிலைத்து நிற்பேன்

    யெகோவாவின் உள்ளத்தில் நான்

    நாளும் போராடுவேன் ஜெயிப்பேன் நான்

  2. 2. அலைகள் வீசும் நம் வாழ்க்கையில்

    ஓர் நங்கூரம் போல் நம் விஸ்வாசமே

    சுமை நிறைந்த நம் பாதையெல்லாம்

    சுகமாக மாறும் எதிர்காலத்தில்

    (பல்லவிக்கு முன்)

    நம் கண்ணீரெல்லாம்

    காணாமல் போகுமே

    (பல்லவி)

    துன்பம் சூழ்ந்தாலும் நாம் துணிந்து செல்வோம்

    பயந்து பின்வாங்க மாட்டோம்

    உயிர் வீழ்ந்தாலும் நிலைத்து நிற்போம்

    யெகோவாவின் உள்ளத்தில் நாம்

    நாளும் போராடுவோம் ஜெயிப்போம் நாம்

    (பல்லவி)

    துன்பம் சூழ்ந்தாலும் நாம் துணிந்து செல்வோம்

    பயந்து பின்வாங்க மாட்டோம்

    உயிர் வீழ்ந்தாலும் நிலைத்து நிற்போம்

    யெகோவாவின் உள்ளத்தில் நாம்

    நாளும் போராடுவோம் ஜெயிப்போம் நாம்

    ஜெயிப்போம் நாம்

    ஜெயிப்போம் நாம்!