Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளை புரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா?

பைபிளை புரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா?

அதற்கு என்னவெல்லாம் தேவை?

  • ‘சிந்திக்கும் திறன்.’—ரோமர் 12:1

  • கற்றுக்கொள்ளும் ஆர்வம்

அதற்கு என்னவெல்லாம் தேவையில்லை?

  • புத்திசாலித்தனம்

  • பணம்

  • கண்மூடித்தனமான நம்பிக்கை

பைபிளில் இருக்கும் சில உண்மைகளைத் தெரிந்துகொள்ளும்போது நீங்கள் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்.