காவற்கோபுரம் ஜனவரி 2014   | கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?

கடவுளே வேண்டாம் என்று நிறையப் பேர் சொல்கிறார்கள், அல்லது கடவுளைப் பற்றி யோசிக்க நேரமே இல்லை என்று நினைக்கிறார்கள். ஆனால் கடவுளைப் பற்றி தெரிந்துகொள்வதால் நமக்கு ஏதாவது நன்மை உண்டா?

அட்டைப்படக் கட்டுரை

ஏன் இந்தக் கேள்வி?

கடவுளை நம்புவதாகச் சொல்லும் அநேகரும் அதற்கு நேர்மாறாக நடப்பதற்கு சில காரணங்களைக் கவனியுங்கள்.

அட்டைப்படக் கட்டுரை

கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?

கடவுளோடு நெருங்கிய பந்தத்தை வைத்திருப்பது திருப்தியான சந்தோஷமாக வாழ எப்படி உதவும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

KEYS TO FAMILY HAPPINESS

உங்கள் டீனேஜ் பிள்ளையிடம் வாதாடாதீர்கள், பேசுங்கள்

உங்கள் பிள்ளை இப்போதுதான் தனக்கெனத் தனித்துவத்தை வளர்த்துக்கொள்கிறான். எனவே, தன் கருத்துக்களைத் தாராளமாகச் சொல்ல வாய்ப்பு கொடுங்கள். அதை நீங்கள் எப்படிச் செய்யலாம்?

DRAW CLOSE TO GOD

“இதோ! நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்”

வலி, வேதனை, மரணம் இல்லாத காலத்திற்காக ஏங்குகிறீர்களா? கடவுள் தம் வாக்குறுதியை எப்படி நிறைவேற்றுவார் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

“எல்லாரும் என்னை வெறுத்தார்கள்”

பயங்கர கோபக்காரனாக இருந்த நபரை பரம சாதுவாக ஆக எப்படி பைபிள் உதவியது என்று தெரிந்துகொள்ளுங்கள்

நிறங்களில் மறைந்திருக்கும் நிஜங்கள்

நிறங்கள் மக்களின் உணர்ச்சிகளைப் பாதிக்கிறது. உங்களைப் பாதிக்கும் மூன்று நிறங்களைப் பற்றி இப்போது சிந்திக்கலாம்.

பைபிள் தரும் பதில்கள்

மரித்தவர்களை மீண்டும் உயிரோடு பார்க்க முடியுமா?

ஆன்லைனில் கிடைப்பவை

என் விஷயத்தில் கடவுளுடைய சித்தம் என்ன?

உங்கள் விஷயத்தில் கடவுளுடைய சித்தம் என்னவென்று தெரிந்துகொள்ள ஏதாவது விசேஷ அடையாளமோ, அழைப்போ வேண்டுமா? பைபிள் தரும் பதிலைத் தெரிந்துகொள்ளுங்கள்.