Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அறிமுகம்

அறிமுகம்

நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

  • இறைவன் யார், எப்படிப்பட்டவர்?

  • குடும்ப வாழ்வில் சந்தோஷம் காண்பது எப்படி?

  • இந்த உலகத்தில் ஏன் இத்தனை பிரச்சினைகள்?

  • இறைவன் ஏன் துன்பத்தை விட்டுவைத்திருக்கிறார்?

  • இறைவன் இந்தப் பூமியை எதற்காகப் படைத்தார்?

  • இறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்?

  • இறைத்தூதர்கள் நமக்காக என்ன செய்கிறார்கள்?

  • இறைவனிடம் நீங்கள் எப்படி நெருங்கிவரலாம்?

பரிசுத்த வேதத்தைப் படித்து, லட்சோபலட்சம் மக்கள் இந்தக் கேள்விகளுக்குத் திருப்திகரமான பதில்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். நீங்களும் கண்டுபிடிக்கலாம்.

கூடுதலான தகவல்களுக்கு www.ps8318.com வெப்சைட்டைப் பாருங்கள் அல்லது இந்தப் பத்திரிகையைக் கொடுத்தவரைத் தொடர்புகொள்ளுங்கள்.