Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசு கிறிஸ்து கடவுளா?

இயேசு கிறிஸ்து கடவுளா?

சரித்திரத்தில் இயேசுவுக்கு ஒரு தனி இடம் இருப்பதாக நிறைய பேர் நினைக்கிறார்கள். ஆனால், அவர்தான் சர்வவல்லமையுள்ள கடவுளா? அல்லது, அவர் வெறுமனே ஒரு நல்ல மனிதரா?