Skip to content

குடும்பம்

உங்கள் அப்பா-அம்மாவோடு எப்போதுமே பிரச்சினை தானா? உங்கள் கூட பிறந்தவர்களோடு ஒத்துப்போகவே முடியவில்லையா? இவற்றையும் குடும்பத்தில் வருகிற மற்ற பிரச்சினைகளையும் சமாளிக்க பைபிள் உங்களுக்கு உதவும்.

பெற்றோரோடு உள்ள உறவு

அப்பா அம்மாவோடு சண்டை போடாமல் சமாதானமாக இருப்பது எப்படி?

அடிக்கடி சண்டை வராமல் இருக்கவும் சண்டை வந்தாலும் சீக்கிரமாக சமாதானமாவதற்கும் உங்களுக்கு உதவும் 5 விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

அப்பா அம்மாவிடம் எப்படி பேசுவது?

பேசிப்பாருங்கள், நீங்கள் நினைத்துப் பார்க்காத அளவுக்கு நன்மைகள் கிடைக்கும்.

அப்பா அம்மாகிட்ட எப்படிப் பேசணும்?

பேசப் பிடிக்காத சமயங்களில், உங்கள் அப்பா அம்மாவிடம் நீங்கள் எப்படிப் பேசலாம்?

என் அப்பா அம்மா கெடுபிடியாக இருப்பதைப் பற்றி அவர்களிடம் எப்படிப் பேசுவது?

உங்கள் அப்பா அம்மாவிடம் எப்படி மரியாதையோடு பேசலாம் என்று கற்றுக்கொள்ளுங்கள். அதனால் கிடைக்கும் பலன்களைப் பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

அப்பா-அம்மா போடுகிற கட்டுப்பாடுகள் என்னைக் கட்டுப்படுத்துகிறதா?

உங்கள் அப்பா-அம்மா போடுகிற கட்டுப்பாடுகள் உங்களைக் கட்டிப்போடுவதாக நினைக்கிறீர்களா? அதைப் பற்றி சரியான கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ள உங்களுக்கு சில டிப்ஸ்.

என் அப்பா அம்மாவிடம் எப்படிப் பேசலாம்?

உங்கள் அப்பா அம்மாவிடம் சுலபமாகப் பேசுவதற்கு இந்த ஆலோசனைகள் உதவியாக இருக்கும்.

அப்பா-அம்மாவின் நம்பிக்கையை நான் எப்படிச் சம்பாதிக்கலாம்?

டீனேஜர்கள் மட்டும் நம்பகமானவர்களாக இருந்தால் போதாது.

அதிக சுதந்திரம் கிடைக்க நான் என்ன செய்யணும்?

நீங்கள் வளர்ந்துவிட்டதாக நினைக்கலாம். அதனால் நிறைய சுதந்திரம் வேண்டும் என்றும் நினைக்கலாம். ஆனால் உங்கள் அம்மா அப்பா ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம். அவர்களுடைய நம்பிக்கையைச் சம்பாதிக்க நீங்கள் என்ன செய்யலாம்?

நான் ஜாலியாக இருக்க ஏன் அப்பா அம்மா விடுவதில்லை?

நான் அப்பா அம்மாவிடம் சொல்லாமல் வெளியே போய் ஜாலியாக இருந்துவிட்டு வரலாமா அல்லது என் மனதிலுள்ள ஆசையை அவர்களிடம் நேர்மையாகச் சொல்ல வேண்டுமா?

என் அப்பா அம்மா விவாகரத்து செய்ய நினைத்தால் என்ன செய்வது?

சோகத்தையும் கோபத்தையும் மனக்கசப்பையும் நீங்கள் எப்படி விட்டுவிடலாம்?