Skip to content

மன நலம்

இன்றைக்கு நிறைய இளைஞர்கள் தனிமையுணர்வு, கவலை, மனச்சோர்வு, அளவுக்கு மிஞ்சிய களைப்பு ஆகியவற்றால் கஷ்டப்படுகிறார்கள். இப்படிப்பட்ட உணர்ச்சிகளை எப்படிச் சமாளிக்கலாம் என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.

நம்பிக்கையற்ற மனநிலை

மனச்சோர்வைச் சமாளிப்பது எப்படி?

இதிலிருந்து குணமாவதற்குத் தேவையான படிகளை எடுக்க இந்த நல்ல நல்ல டிப்ஸுகள் உங்களுக்கு உதவும்.

சோகம் ஆனந்தமாக மாற...

சோகக் கடலில் சிக்கித் தவிக்கும்போது நீங்கள் என்ன செய்யலாம்?

தனிமை உணர்வை சமாளிக்க...

தனிமை உணர்வு ஒருவரை வாட்டி வதைத்தால், அவருடைய ஆரோக்கியம் பாதிக்கப்படும். ஒரு நாளுக்கு 15 சிகெரெட் குடிப்பதற்கு சமமான பாதிப்புகள் அதனால் வரும். ‘என்னை ஒதுக்குகிறார்கள்’ என்ற எண்ணத்தையும் தனிமை உணர்வையும் எப்படி சமாளிப்பது?

கவலைகளை எப்படிச் சமாளிப்பது?

கவலைப்படுவது உங்களுக்குத் தீமை அளிப்பதற்குப் பதிலாக நன்மை அளிக்க வேண்டுமா? அதற்கான ஆறு டிப்ஸ்களைப் பாருங்கள்.

கோபத்தை அடக்க...

கோபத்தை அடக்க 5 வழிகளை பைபிள் சொல்லுது.

சவால்கள்

மாற்றங்களை சமாளிப்பது எப்படி

மாற்றங்களைத் தவிர்க்கமுடியாது. சிலர் மாற்றங்களை சமாளிக்க என்ன செய்தார்கள் என்று கவனியுங்கள்.

எதையும் தாங்கும் இதயம் எனக்கு இருக்கிறதா?

பிரச்சினைகள் வராத மனிதர்களே கிடையாது. உங்கள் பிரச்சினை எவ்வளவு சின்னதாக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரியதாக இருந்தாலும் சரி, எதையும் தாங்கும் இதயத்தை வளர்த்துக்கொள்வது ரொம்பவே முக்கியம்.

சோக சம்பவங்களைச் சமாளிப்பது எப்படி?

சோக சம்பவத்தைச் சமாளிக்க எதெல்லாம் தங்களுக்கு உதவியது என்று இளைஞர்கள் சொல்கிறார்கள்.

அப்பாவையோ அம்மாவையோ இழக்கும்போது

அம்மாவையோ அப்பாவையோ பறிகொடுப்பது ஒரு பெரிய இழப்பு. இந்த இழப்பினால் ஏற்படும் வேதனையை சமாளிக்க இளைஞர்களுக்கு எது உதவும்?

வம்பு பண்ணும்போது என்ன செய்வது?

வம்பு செய்கிறவர்களை உங்களால் மாற்ற முடியாது, ஆனால் உங்களை உங்களால் மாற்றிக்கொள்ள முடியும்.

வம்பு பண்ணுகிற பசங்களை சமாளிப்பது எப்படி?

மற்ற பிள்ளைகள் உங்களை ஏன் வம்பு இழுக்கிறார்கள்? அதை எப்படி சமாளிக்கலாம் என்று கற்றுக்கொள்ளுங்கள்.

செக்ஸ் தாக்குதலைப் பற்றி நான் என்ன தெரிந்துவைத்திருக்க வேண்டும்?—பகுதி 2: மீண்டு வருவது

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தவர்கள் சொல்லும் விஷயங்களை நீங்களே படித்து தெரிந்துகொள்ளலாம்.