Skip to content

தொழில்நுட்பம்

உங்களிடம் ஸ்மார்ட் ஃபோன் அல்லது வேறு ஏதாவது எலெக்ட்ரானிக் சாதனங்கள் இருந்தால், நேரம் போவதே தெரியாமல் அதில் மூழ்கிவிட வாய்ப்பு இருக்கிறது. அதை அளவுக்கு மீறி பயன்படுத்தாமல் இருக்க என்ன செய்யலாம்?

எலெக்ட்ரானிக் சாதனங்கள்

வீடியோ கேம்ஸ்: உண்மையிலேயே ஜெயிப்பது யார்?

வீடியோ கேம்ஸ் விளையாடுவது ஜாலியாகத்தான் இருக்கும். ஆனால், அதில் சில ஆபத்துகளும் இருக்கின்றன. அந்த ஆபத்துகளில் சிக்கிக்கொள்ளாமல் வாழ்க்கையில் நீங்கள் எப்படி ஜெயிக்கலாம்?

எலெக்ட்ரானிக் சாதனங்களும் நீங்களும்—யார் கட்டுப்பாட்டில் யார்?

நீங்கள் எலெக்ட்ரானிக் உலகத்தில் வாழ்ந்து வந்தாலும், நீங்கள் அதன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. உங்கள் எலெக்ட்ரானிக் சாதனத்துக்கு நீங்கள் அடிமையாகிவிட்டீர்களா இல்லையா என்று எப்படித் தெரிந்துகொள்ளலாம்? பிரச்சினை இருந்தால், அதை எப்படித் திரும்ப உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம்?

டெக்ஸ்டிங் பற்றி நான் என்ன தெரிந்துகொள்ள வேண்டும்?

டெக்ஸ்டிங் உங்கள் நட்பையும் நல்ல பெயரையும் கெடுத்துவிடும். எப்படியென்று தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்... செல்ஃபோன்களைப் பற்றி...

நிறைய இளைஞர்களுக்கு செல்ஃபோன்கள்தான் உலகமே. செல்ஃபோன் பயன்படுத்துவதால் என்ன நன்மை? அதனால் ஏதாவது ஆபத்துகள் இருக்கிறதா?

சோஷியல் மீடியா

சோஷியல் நெட்வொர்க்—புத்திசாலித்தன­மாகப் பயன்படுத்துகிறீர்களா?

ஆன்லைன் ஃப்ரெண்ட்ஸோடு ஜாலியாகப் பழகுங்கள், அதேசமயம் ஜாக்கிரதையாக இருங்கள்.

சோஷியல் நெட்வொர்க்கில் பிரபலமாக இருப்பது முக்கியமா?

சோஷியல் நெட்வொர்க்கில் தாங்கள் போடும் விஷயங்களை நிறைய பேர் பார்க்க வேண்டும், நிறைய லைக்ஸ் வர வேண்டும் என்பதற்காக சிலர் தங்களுடைய உயிரையே பணயம் வைக்கிறார்கள். ஆனால், அது அந்தளவுக்கு முக்கியமான ஒரு விஷயமா?

நான் சோஷியல் மீடியாவை பயன்படுத்தக் கூடாது என்று என்னுடைய அப்பா-அம்மா சொன்னால்...

எல்லாரும் சோஷியல் மீடியாவை பயன்படுத்துவது மாதிரி தெரிகிறது, ஆனால் அது உண்மையா? சோஷியல் மீடியாவுக்கு ‘நோ’ என்று உங்களுடைய அப்பா-அம்மா சொன்னால் நீங்கள் என்ன செய்யலாம்?

ஆன்-லைன் ஃபோட்டோ ஷேரிங்—நான் என்ன விஷயங்களைத் தெரிந்திருக்க வேண்டும்?

உங்களுக்கு ரொம்பவே பிடித்த ஃபோட்டோவை ஆன்லைனில் போஸ்ட் செய்வது உங்கள் நண்பர்களோடும் குடும்பத்தாரோடும் தொடர்பு வைத்துக்கொள்வதற்குச் சௌகரியமான வழியாக இருக்கிறது, ஆனால் அதில் ஆபத்துகள் இருக்கின்றன.

மறைந்திருக்கும் ஆபத்துகள்

கவனம் செலுத்த கற்றுக்கொள்வது எப்படி?

எலெக்ட்ரானிக் சாதனங்கள் என்ன மூன்று வழிகளில் உங்கள் கவனத்தைச் சிதறடிக்கும், நீங்கள் எப்படி நன்றாகக் கவனம் செலுத்த கற்றுக்கொள்வது என்றெல்லாம் தெரிந்துகொள்ளுங்கள்.

கேள்விப்படுவதையெல்லாம் நம்பாதீர்கள்!

கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள். பொய்களுக்கு நடுவில் உண்மையைக் கண்டுபிடிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

செக்ஸ்டிங் பற்றி நான் என்ன தெரிந்து வைத்திருக்க வேண்டும்?

செக்ஸ்டிங் செய்ய யாராவது உங்களை வற்புறுத்துகிறார்களா? செக்ஸ்டிங் செய்வதால் என்ன பிரச்சினைகள் வரும்? இது வெறும் ஜாலிக்காகச் செய்கிற ஒன்றா?