Skip to content

கெட்ட பழக்கங்கள்

கெட்ட பழக்கத்தில் விழுவது சுலபம், ஆனால் அதை விடுவது கஷ்டம்! என்னென்ன கெட்ட பழக்கங்கள் நம்மைப் பாதிக்கலாம் என்றும் அவற்றுக்குப் பதிலாக எப்படி நல்ல பழக்கங்களை வளர்த்துக்கொள்ளலாம் என்றும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.

பேச்சுத்தொடர்பு

கிசுகிசுப்பதை நிறுத்துவது எப்படி?

சாதாரண பேச்சு கிசுகிசுப்பாக மாறுவது தெரிந்தால் உடனே பேச்சை மாற்றுங்கள்!

கெட்ட வார்த்தை பேசுவது அவ்வளவு பெரிய தப்பா?

கெட்ட வார்த்தைகளை பேசுவது அவ்வளவு சகஜமாக இருக்கும்போது அதில் என்ன தவறு இருக்கப்போகிறது?

ஏதாவது பழக்கத்துக்கு அடிமையாவது

ஆபாசத்தை ஏன் ஒதுக்கித்தள்ள வேண்டும்?

ஆபாசத்துக்கும் புகைப்பிடிப்பதற்கும் என்ன ஒற்றுமை இருக்கிறது?

நான் ஆபாசத்துக்கு அடிமையாகியிருந்தால் என்ன செய்வது?

ஆபாசத்தைப் பற்றிய உண்மையைப் புரிந்துகொள்ள பைபிள் உங்களுக்கு உதவும்.

புகை நமக்குப் பகை

சிகரெட் அல்லது இ-சிகரெட் பிடிக்கிறவர்கள் நிறைய பேர் இருந்தாலும், சிலர் அதை விட்டிருக்கிறார்கள், இன்னும் சிலர் அதை விடுவதற்கு கடினமாகப் முயற்சி செய்கிறார்கள். ஏன்? புகைப்பிடிப்பது உண்மையிலேயே அவ்வளவு மோசமானதா?

கெட்ட ஆசையை தவிர்க்க...

நாம முயற்சி செஞ்சா நிச்சயம் கெட்ட ஆசையை தவிர்க்க முடியும். எப்படி? 6 வழிகள பாருங்க.

நேரத்தை சரியாகப் பயன்படுத்துவது

உங்கள் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்... வேலைகளைத் தள்ளிப்போடுவது பற்றி...

வேலைகளைத் தள்ளிப்போடுவதால் ஏற்படுகிற ஆபத்துகளைப் பற்றியும், நேரத்தை ஞானமாகப் பயன்படுத்துவதால் வருகிற நன்மைகளைப் பற்றியும் இளைஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேளுங்கள்.