Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • தன் மகன் மூலம் கடவுள் பேசினார் (1-4)

    • தேவதூதர்களைவிட மகன் மேலானவர் (5-14)

  • 2

    • வழக்கத்தைவிட அதிகமாகக் கவனம் செலுத்துவது அவசியம் (1-4)

    • எல்லாமே இயேசுவுக்குக் கீழ்ப்படுத்தப்பட்டிருக்கிறது (5-9)

    • இயேசுவும் அவருடைய சகோதரர்களும் (10-18)

      • மீட்பின் அதிபதி (10)

      • இரக்கமுள்ள தலைமைக் குரு (17)

  • 3

    • மோசேயைவிட இயேசு உயர்ந்தவர் (1-6)

      • எல்லாவற்றையும் உண்டாக்கியவர் கடவுள் (4)

    • விசுவாசக் குறைவுக்கு எதிரான எச்சரிக்கை (7-19)

      • “இன்று நீங்கள் அவருடைய பேச்சைக் கேட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!” (715)

  • 4

    • கடவுளோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்கத் தகுதியில்லாதவர்களாக ஆகிவிடக் கூடாது (1-10)

    • கடவுளோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க வேண்டும் (11-13)

      • கடவுளுடைய வார்த்தைக்கு உயிர் இருக்கிறது (12)

    • இயேசு மாபெரும் தலைமைக் குரு (14-16)

  • 5

    • மனித தலைமைக் குருமார்களைவிட இயேசு உயர்ந்தவர் (1-10)

      • மெல்கிசேதேக்கைப் போன்றவர் (6, 10)

      • கஷ்டங்களின் மூலம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார் (8)

      • நிரந்தர மீட்பு கிடைப்பதற்குக் காரணமானார் (9)

    • முதிர்ச்சி இல்லாதவர்களாய் நடக்கக் கூடாது என்ற எச்சரிக்கை (11-14)

  • 6

    • முதிர்ச்சியை நோக்கி முன்னேறுங்கள் (1-3)

    • விசுவாசத்தைவிட்டு விலகியவர்கள், கடவுளுடைய மகனை மறுபடியும் மரக் கம்பத்தில் ஆணியடிக்கிறார்கள் (4-8)

    • நம்பிக்கை நிறைவேறும் என்ற முழு உறுதியோடு இருங்கள் (9-12)

    • கடவுளுடைய வாக்குறுதி நிச்சயம் நிறைவேறும் (13-20)

      • கடவுளுடைய வாக்குறுதியும் உறுதிமொழியும் மாறாதவை (17, 18)

  • 7

    • மெல்கிசேதேக்கு தனித்தன்மையுள்ள ராஜா, குரு (1-10)

    • கிறிஸ்துவின் குருத்துவம் உயர்ந்தது (11-28)

      • கிறிஸ்து முழுமையாக மீட்பதற்கு வல்லவர் (25)

  • 8

    • கூடாரம் பரலோகக் காரியங்களின் நிழல் (1-6)

    • பழைய ஒப்பந்தத்திற்கும் புதிய ஒப்பந்தத்திற்கும் உள்ள வித்தியாசம் (7-13)

  • 9

    • பூமிக்குரிய கூடாரத்தில் பரிசுத்தசேவை (1-10)

    • கிறிஸ்து தன் சொந்த இரத்தத்தை எடுத்துக்கொண்டு பரலோகத்துக்குள் போனார் (11-28)

      • புதிய ஒப்பந்தத்தின் மத்தியஸ்தர் (15)

  • 10

    • மிருக பலிகளால் பலனில்லை (1-4)

      • திருச்சட்டம் ஒரு நிழல் (1)

    • எல்லா காலத்துக்கும் ஒரே தடவையாகக் கிறிஸ்து பலி கொடுத்தார் (5-18)

    • புதிய வழி, வாழ்வு தரும் வழி (19-25)

      • சபைக் கூட்டங்களுக்கு வராமல் இருந்துவிடக் கூடாது (24, 25)

    • வேண்டுமென்றே பாவம் செய்வதற்கு எதிரான எச்சரிக்கை (26-31)

    • சகித்திருப்பதற்கு நம்பிக்கையும் விசுவாசமும் அவசியம் (32-39)

  • 11

    • விசுவாசம் என்பது என்ன (1, 2)

    • விசுவாசத்துக்கு உதாரணங்கள் (3-40)

      • விசுவாசமில்லாமல் யாரும் கடவுளைப் பிரியப்படுத்தவே முடியாது (6)

  • 12

    • இயேசு நம் விசுவாசத்தை முழுமையாக்குகிறவர் (1-3)

      • திரண்ட மேகம் போன்ற சாட்சிகள் (1)

    • யெகோவாவின் புத்திமதியை அலட்சியம் செய்யாதே (4-11)

    • நீங்கள் போகிற பாதைகளை எப்போதும் நேராக்குங்கள் (12-17)

    • பரலோக எருசலேமை அணுகுவது (18-29)

  • 13

    • முடிவான அறிவுரைகளும் வாழ்த்துக்களும் (1-25)

      • உபசரிக்கும் குணத்தைக் காட்ட மறந்துவிடாதீர்கள் (2)

      • திருமண ஏற்பாட்டை மதியுங்கள் (4)

      • உங்களை வழிநடத்துகிறவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள் (7, 17)

      • புகழ்ச்சிப் பலியைக் கொடுங்கள் (15, 16)